Share Your Opinion




Send

 
     
Computer Wallpapers
Minimize
Salvation TV and Radio
Minimize
     
Word Of God Users
Minimize
Membership Membership:
Latest New User Latest: jenny
Past 24 Hours Past 24 Hours: 15
Prev. 24 Hours Prev. 24 Hours: 19
User Count Overall: 4166

People Online People Online:
Visitors Visitors: 5
Members Members: 0
Total Total: 5

Online Now Online Now:
     
Visitors Count
     
வேதம் சொல்லுகிறது
Minimize
வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள். - Prov 28:4
       
குணமாக்கும் வேத மாத்திரை
Minimize

Healing Bible Tablet

குணமாக்கும் வேத மாத்திரை

FREE, FREE, FREE TO DOWNLOAD!!

Word Of God Says: Ps 107:20 - He sent forth his word and healed them; he rescued them from the grave. 

  • "Healing Bible Tablet" is an MP3 of Healing/Salvation Bible Verses with the option of the listener to confess on the listening bible verses.
  • These Bible Tablet MP3 CDs will be given free of cost to patients who does not have any hope of living (like cancer patients, AIDS patients etc.)
  • At the same time if the patient or patient's relative has any mobile phone, same MP3 will be transfered through mobile using bluetooth/infrared, so that the patient can listen Bible Tablet through the mobile phone.

Now, Its your responsibility:

Download the MP3s to your computer

Burn into CD and Make multiple copies

Identify the people who need it, patients, friends, relatives

Give them the HEALING BIBLE TABLET as CDs or transfer to their mobiles using Bluetooth/Infrared

PLEASE PLEASE PLEASE GIVE COMPLETE FREE OF COST(Matthew 10:8)

You are not authorized to sell it, in anyway. Please do not make money out of it.

You can always make multiple copies and re-distribute for Free of Cost.

  • குணமாக்கும் வேத மாத்திரை என்பது முழுக்க முழுக்க குணமாக்கும்/இரட்சிக்கும் வல்லமையுடைய வேத வசனங்களை காதுகளினால் கேட்டு வாயினால் அறிக்கை செய்யும்படியாய் நேர்த்தியாய் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதியஸ்தர்களுக்கு(புற்று நோயாளிகள், ஏய்ட்ஸ் நோயாளிகள்) இலவசமாக சீடியாக கொடுக்கப்படும்.
  • ஒருவேளை அவர்களிடமோ, நண்பர் உறவினர்களிடமோ, கைபேசி(மொபைல்) இருப்பின், இலவசமாக புளூடூத் வழியாக‌ தறவிறக்கம் செய்து கொடுக்கப்படும்.

இனி உங்கள் பங்கு:

  • இதை தறவிறக்கம் செய்து MP3 சீடிக்களாக மாற்றுங்கள்
  • நோயாளிகள், நண்பர்கள், உறவினர்களை கணக்கெடுங்கள்
  • அவர்களுக்கு நீங்கள் இந்த சீடிக்களை இலவசமாக கொடுங்கள்

தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து, இலவசமாக கொடுங்கள் (மத்தேயு 10:8)

நீங்கள் எந்த விதத்திலேயும் இதை பணமாக்க உங்களுக்கு உரிமைகிடையாது. தயவு செய்து பணமாக்க முயற்சி செய்யாதீர்கள்

நீங்கள் எத்தனை நபருக்கு வேண்டுமானாலும் இலவசமாக கொடுக்கலாம்.

 Contributors:

  • Bro. Thangaraj, Introduction message
  • Mrs. Rona Selvin, Bible Verse Speaker
  • Mrs. Sagena Alwyn, Bible Verse Speaker
  • Mrs. Ephsibah Stephen, Bible Verse Speaker
  • Bro. Arthor David, Rehma Digital Media, Coimbatore, Recorded Studio
  • Bro. Gilbert, Nissi Infotech, Coimbatore
       
இதை செய்தால், இது கிடைக்கும்
Minimize
NO CONTENT YET
       

Dear friend, thank you for visiting WordOfGod.in. Introduce this site to all your friends and relatives. Let them make use of all these resources free of cost. Let the Word Of God reaches the corners of the world. For any suggestions please feel free to contact us at wordofgod@ wordofgod.in. If you are blessed through our site, dont forget to sign in our Guest Book.

"May the Word Of God Lead You And Bless You" - Word Of God Team

SocialTwist Tell-a-Friend Christian (Bible) - TOP.ORG
     
Copyright 2008 - 2010 by Word Of God Team, WordOfGod.in
Privacy Statement | Terms Of Use